09 January 2024

ஆவியானவர் பலமாய் இறங்கிடும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவியானவர் பலமாய் இறங்கிடும்

            ஆவியானவர் நிரப்புகின்றார்

            போதுமானவர் மகிமையாய் இறங்கிடும்

            தேவனானவர் அனல் மூட்டுவார்

 

                        நாங்கள் ஜெபித்திடுவோம்

                        நாங்கள் துதித்திடுவோம்

                        நாங்கள் பாடிடுவோம்

                        நாங்கள் வணங்கிடுவோம்... (2)

 

            யோவாயீரே பார்த்துக்கொள்ளுவார்

            யோவாயீரே எல்லாம் தருவார் (2)

            யெகோவாரப்பா சுகம் தருவார்

            யோவா நிசியே ஜெயம் தருவார் (2)

 

            ஞானமானவர், கன்மலையானவர், மேகமானவர், பாதுகாப்பவர்

            இடங்களையும் சுதந்திரிப்போம் விசுவாசமாய் ஜெபித்திடுவோம்

                        நாங்கள் ஜெபித்திடுவோம் ...

                        யோவாயீரே...

 

1.         போஷிப்பவர் வானம் திறப்பவர்

            அல்லி தருபவர் அதிகம் கொடுப்பவர்

            கண்கள் திறப்பவர் கன்மலை பிளப்பவர்

            பெருகச் செய்பவர் ஆசீர்வதிப்பவர்...

                        நாங்கள் ஜெபித்திடுவோம் ...

                        யோவாயீரே...

 

2.         வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்

            மகிமையிலே சேர்க்கப் போகிறார்

            சபைகளெல்லாம் உயிர்ப் பெருங்கள்

            பரலோகத்தை நிரம்பிடுங்கள்...

                        நாங்கள் ஜெபித்திடுவோம் ...

                        யோவாயீரே...

 

          ஆவியானவர் பலமாய் இறங்கிடும்

                        நாங்கள் ஜெபித்திடுவோம் ...

                        யோவாயீரே...

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...