11 November 2022

இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே

இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே

            எல்லையில்லாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே

            என்றென்றும் மாறாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே

 

                        கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

                        பாடிக் கொண்டாடுவோம்

 

1.         பாவக்கரை போக்கிடவே சாபந்தனை முறித்தாரே

            கட்டுகளை அறுத்தாரே சாத்தானை ஜெயித்தாரே

            நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே

 

2.         இரட்சிப்பை தந்தாரே சமாதானம் தந்தாரே

            சுகவாழ்வு தந்தாரே ஆசிகள் பொழிந்தாரே

            நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே           

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...