15 November 2022

இராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   ராஜன் பாலன் பிறந்தனரே

                        தாழ்மையான தரணியிலே

 

            ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே

            ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்

            தாழ்மையாய் அவதரித்தார் - ராஜன்

 

1.         அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்

            அன்னல் ஏழையாய் வந்தார்

            அவர் வாழ்வினில் மானிடரை

            காக்க என்னிலே அவதரித்தார்

            அன்னல் ஏழையாய் வந்தார் - ராஜன்

 

2.         பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்

            மானிட ஜென்மம் எடுத்தார்

            அவர் பாதம் பணிந்திடுவோம்

            பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ

            மானிட ஜென்மம் எடுத்தார் - ராஜன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...