04 November 2022

அல்லேலூயா என்னும் போதினிலே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அல்லேலூயா என்னும் போதினிலே

                        ஆனந்தமே பேரானந்தமே

                        தாரக மந்திரத்தாலே-இந்த

                        தாரகம் தழைத்திடுமே

 

1.         பல பல தேசத்தாராயினும்

            பல பல மொழியினராயினும்

            ஒருமனதோடு ஒருமொழியோடு

            தேவனையே துதி பாடிடவே

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா என்னும் போதினிலே

 

2.         கர்த்தரை தேடிடும் யாவரும்

            களித்திடுவோமே எக்காலமும்

            இரட்சிப்பை விரும்பிடும் யாவரும்

            ஸ்தோத்திரம் என்பாரே எந்நேரமும்

           

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா என்னும் போதினிலே

 

3.         கர்த்தரின் வேளையை நாமறியோம்

            கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்

            கண்ணிமைப் பொழுதில் மறுரூபமாவோம்

            களிப்புடன் பரனோடு விண்ணேருவோம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா என்னும் போதினிலே

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...