09 November 2022

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் தோன்றியே

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் தோன்றியே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

          கிழக்கிலே ஒரு நட்சத்திரம் தோன்றியே

            மின்னிடுதே பாரீர்

                        மன்னன் பிறந்தார்

                        இயேசு ராஜன் பிறந்தார்

 

1.         தூர தேசத்து ராயர்

            துரிதமாய் வெள்ளியைத் தொடர

            துதிகளின் நடுவில் பாலன்

            துயில்வதை கண்டு வியந்தார்

 

2.         பொன் போலம் தூபம் தந்தார்

            பொன் மேனி பாலனை பணிந்தார்

            பாருலகில் இதற்கீடாய்

            பாக்கியம் ஏதும் உண்டோ

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...