08 November 2022

இதயத்தை உம்மிடம் தந்து

இதயத்தை உம்மிடம் தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இதயத்தை உம்மிடம் தந்து

            இரு கரம் நான் என்றும் உயர்த்தி

            உம்மை நான் ஆராதிப்பேன்

            என் இயேசுவே

 

            ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா

            உயர்த்துவதே என் மேன்மை ஐயா

 

                        ஆராதிப்பேன் உயத்தீடுவேன்

                        ஜீவியகாலமெல்லாம்

 

1.         முழு இதயத்தோடு உம்மை துதிக்க

            முழு உள்ளத்தோடு உம்மை உயத்த

            தாயின் கருவில் என்னை தெரிந்தீரய்யா

            விலையேறப்பெற்ற உந்தன்

            இரத்தத்தால் கழுவி என்னை

            உம் சேவை செய்ய என்னை

            அழைத்தீரய்யா

 

2.         அப்பா பிதாவே என்று

            உமை அழைக்கும் உரிமை தந்து

            உந்தனின் உள்ளங்கையில்

            வரைந்தீரையா

            எனக்குள்ளதெல்லாம் உனக்கே என்று

            மாறத வாக்குத் தந்து

            உம் தோளில் என்னை என்றும்

            சுமந்தீரையா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...