வாழ்த்துகள் நாம் கூறுவோம்

வாழ்த்துகள் நாம் கூறுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   வாழ்த்துக்கள் நாம் கூறுவோம்

                        கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நாம் கூறுவோம் - 2

                        இது தானே சந்தோச நாள்

                        இயேசு பிறந்த கிறிஸ்மஸ் நாள் - 2

 

                        நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் - 2

 

1.         தூதர் கூட்டம் கானம் பாட

            மேக கூட்டம் சாரல் தூவ

            தென்றல் வந்து மெல்ல வீசி

            தேனிசை கீதம் பாட

 

                        விண்ணவர் மண் மீதிலே பிறந்தார்

                        கன்னி மரி மடி மீதிலே - 2

 

            நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் - 2 -வாழ்த்துக்கள்

 

2.         பாவம் எல்லாம் இனி இல்லை

            பாரில் எங்கும் சந்தோசம்

            சாபம் இனி இல்லை இல்லை

            வாழ்வெல்லாம் ஆனந்தம்

 

                        பாவத்தின் இருள் நீக்கிட பிறந்தார்

                        பாவிகளை இரட்சித்திடவே - 2

            நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் - 2 - வாழ்த்துக்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு