09 November 2022

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிசயமே ஆச்சரியமே

                        ஆண்டவர் உம் வழி நடத்துதலே

                        நன்மையினாலும் கிருபையினாலும்

                        ஆசீர்வதிப்பவரே

 

1.         அநித்தியமான வழிதனிலே

            நடந்திடாமல் எம்மை காத்திடுமே

            யேகோவாயீரே எம் தேவைகளை

            நாளும் சந்திப்பீரே

 

2.         பிலேயாமைப் போல உலகத்திற்காய்

            உன்னத மேன்மையை இழந்திடாமல்

            உலகத்தை வெறுத்து உம் வழியினிலே

            சிலுவையை சுமக்கணுமே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...