09 November 2022

விண் வெள்ளி மிளிரும் இரவிதே

விண் வெள்ளி மிளிரும் இரவிதே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   விண் வெள்ளி மிளிரும் இரவிதே

                        வெண் பனி பொழியும் மரபிதே

                        கந்தை கோலம் மந்தை காண

                        விந்தை ஆனாரே - (2)

 

1.         வான் சாஸ்திரிகள் வெள்ளை போளங்கள்

            படைத்து தாழ்ந்து வணங்கி சென்றாரே - (2)

            வாரும் மாந்தர் யாருமே

            வாழ்த்திப் பாடுவோம் - விண் வெள்ளி

 

2.         விண் தூதர்கள் மாண்பாய் தோன்றியே

            கானம் பாடி மகிழ்ந்து போற்றினர் - (2)

            நாமும் பாடி பாலனை

            போற்றி வாழ்த்துவோம் - விண் வெள்ளி

 

3.         நம் பாவங்கள் போக்க ஜெனித்தார்

            விண்ணை விட்டு மண்ணுலகிலே - (2)

            பாவம் சாபம் நீக்கினார்

            மீட்பை நல்கியே - விண் வெள்ளி

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...