26 November 2022

இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்

இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்

            இன்று ஓர் நற்செய்தி கேளீர்

 

                        மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை

                        மாந்தரில் பிரியம் கொண்டார்

                        யூதேயா தேசத்தில் மிகச் சிறு பெத்லகேமில்

                        யூதாவின் ராஜராஜன் இயேசு பிறந்தார்

 

            அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்

            அவர் நாமத்திற்கே மகிமை

 

1.         அதிசயமானவரே                      ஆமென்

            இவர் ஆலோசனை கர்த்தரே    ஆமென்

            நித்திய பிதா வல்லவர்              ஆமென்

            நம் சமாதானப் பிரபு                  ஆமென்

 

                        அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்

                        அவர் நாமத்திற்கே மகிமை

 

2.         ஜாதிகளின் ஒளியே                   இயேசு             

            தம் ஜனத்தின் உடன்படிக்கை  இயேசு

            பூமியின் கடைசிவரை             இயேசு

            பாவிக்கு இரட்சண்யமே            இயேசு

 

                        அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்

                        அவர் நாமத்திற்கே மகிமை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...