11 November 2022

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

            வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட

            காணத்திலே ஆயர் காட்சி கண்டிட

            இயேசு பாலன் பிறந்திட்டார்

 

                        உன்னதத்தில் மகிமை மண்ணிலே சமாதானம்

                        மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினர்

 

1.         ஆர்வமுள்ள ஞானியரும் நாடு நகரம் பயணம் செய்து

            பெத்தலையில் வந்து சேர்ந்தனர்

            பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர்

            சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர்.

 

2.         நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம்

            கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்

            அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனைக் கர்த்தாவாம்

            வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம்

 

3.         யுத்தங்களின் சத்தம் ஓய சத்துருவின் ஆட்சி சாய

            இத்தரையில் வந்து பிறந்தார்

            எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தெய்வம் அவர்

            நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார்   

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...