க‌ண்மூடிதூங்குவாய் பாலா

க‌ண்மூடிதூங்குவாய் பாலா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          க‌ண்மூடிதூங்குவாய் பாலா

            ம‌ண்ணிலே வ‌ந்த‌தாலே

            விண்ண‌வ‌ர் வாழ்த்திடும் தேவா

            க‌ன்னியின் மைந்த‌னே

 

                        தா‌லேலோ......தாலேதாலேலோ

 

1.         வேதாக‌ம‌ம் முன்னுரைத்த‌ மேசியா நீர்தானோ

            தேவ‌துத‌ர் கூறிசென்றஏசுவும் நீர்தானோ

 

                        மாடிடைகுடிலில் புல்ல‌னைமீதினில்

                        தேவ‌ன் துயில்கின்றார்

                        மேய்ப்ப‌ர்க‌ள் ம‌கிழஞானிய‌ர் துதிக்க‌ மீட்ப‌ர்

                        வ‌ந்துதித்தார்.

 

2.         பாவிக‌ளை ர‌ட்சிக்க‌வே பாரினில் வ‌ந்த‌வ‌ரோ

            அன்பினாலே ஆட்சிசெய்யவ‌ந்தந‌ல்வேந்த‌ரோ

 

                        மாடிடைகுடிலில் புல்ல‌னைமீதினில்

                        தேவ‌ன் துயில்கின்றார்

                        மேய்ப்ப‌ர்க‌ள் ம‌கிழஞானிய‌ர் துதிக்க‌ மீட்ப‌ர்

                        வ‌ந்துதித்தார்.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு