09 November 2022

அன்புள்ள இயேசைய்யா உம்மை மறந்தே போவேனா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்புள்ள இயேசைய்யா

                        உம்மை மறந்தே போவேனா

                        மெய்யான உம் அன்பினை - நான்

                        பாடாமல் இருப்பேனா -2

 

1.         கள்ளன் என்னை மாற்றவோ -நீர்

            கள்ளன் போல் தொங்கினீரோ -2

            கைகளில் கால்களில் ஆணிகள் பாய்திட

            கர்த்தா எனக்காகவோ ஓஓ  ஓஓ ஓஓ ஓ -2

            கர்த்தா எனக்காகவோ

 

2.         பாலான  உலகினிலே -பாவ

            சேற்றினில் வாழ்தேன்  ஐயா

            பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு - 2

            தம் மார்போடு அனைத்தீரையா அஹ   அஹ  அஹ அ

            உம் மந்தையில் சேர்த்தீர் ஐயா -2

 

3.         எப்போ வருவீர் ஐயா

            உம்மை காண ஏங்குதய்யா

            உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும் - 2

            உள்ளம் ஏங்குதய்யா அஹ   அஹ  அஹ அ

            என் உள்ளம் ஏங்குதய்யா

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...