15 November 2022

ஓர் நாளிலே நள்ளிரவில் வானில்

ஓர் நாளிலே நள்ளிரவில் வானில் ஓர் தோன்றினதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          ஓர் நாளிலே நள்ளிரவில்

          வானில் ஓர் வெள்ளி தோன்றினதே

            ஆட்டிடையர் அஞ்சிடவே

            என்ன விந்தை என்று எண்ணிடவே

            தூதர் தோன்றினார் நல்ல செய்தி கூறினார்

 

                        இயேசென்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே

                        பிறந்தார் பிறந்தார் என்று

 

1.         இம்மானுவேல் இம்மானுவேல்

            என்பதே இவர் நாமம் கொண்டாடுவோம்

            கர்த்தத்துவம் இவர் தோளின் மேலே

            அதிசயம் அதிசயம் இவர் நாமமே

            இருளை அகற்றிட ஆதவன் உதித்தாரே (2)

 

2.         உன்னதத்தில் மகிமையே

            பூமியிலே மிக சமாதானம்

            தீர்க்கன் வாக்கு நிறைவேறிட

            விந்தையாய் பாலகன் வந்துவிட்டார்

            மகிழ்ந்து பாடுங்கள் சந்தோஷ கீதங்கள் (2)

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...