08 November 2022

இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   இதுவரை செய்த செயல்களுக்காக

                        இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

 

1.         உவர் நிலமாக இருந்த என்னை

            விளை நிலமாக மாற்றிய உம்மை

            அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்

            நாவினால் புகழந்து பாடுவேன் நன்றி

 

2.         தனிமரமாக இருந்த என்னை

            கனிமரமாக மாற்றிய உம்மை

            திசைகளும் கோள்களும்

            அசைகின்ற வரையில்

            இன்னிசையில் முழங்கியே

            பாடுவேன் நன்றி

 

3.         உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே

            சொந்தமாய் என்னையே

            ஏற்றுக் கொள்வீரே

            சோர்விலும் தாழ்விலும்

            சோதனையாவிலும் தாங்கினீர்

            தயவாய் பாடுவேன் நன்றி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...