04 November 2022

அள்ள அள்ள குறையாத அன்பு

நிஜீ.கீதங்கள்:807

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அள்ள அள்ள குறையாத அன்பு

                        ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு

                        சொல்ல சொல்ல முடியாத அன்பு -என்

                        இயேசுவின் இணையில்லாத அன்பு

 

1.         பெயரைச் சொல்லி அழைத்த அன்பு

            என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு

            என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

 

                   என்னை கவர்ந்து கொண்ட

                   இயேசுவின் அன்பு

 

2.         என்னையும் அபிஷேகித்த அன்பு

            என்னை அதிசயமாய் நடத்தின அன்பு

            என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

 

3.         என்னையும் நினைத்த அன்பு

            என்னை கைவிடாமல் நடத்திய அன்பு

            என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

 

4.         ஊழியத்தை கொடுத்த அன்பு

            என்னை ஊழியனாய் மாற்றின அன்பு

            என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

 

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...