08 November 2022

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

            தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் - 2

 

1.         பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக

            பேரின்ப இரட்சிப்பை புவியெங்கும் சேர்க்க

            பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார்

            அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

 

2.         உண்மையின் ஊழியம் செய்திடவே

            பாலகன் இயேசு பூமி வந்தார்

            வல்லவர் வருகிறார் நம் மேய்ப்பர் வருகிறார்

            அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

 

3.         வானமும் பூமியும் அண்டமும் படைத்து

            வேதத்தின் ஓளியை பரப்பினாரே

            இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார்

            அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...