24 November 2022

ராசாதி ராசா எங்க மகாராசா

ராசாதி ராசா எங்க மகாராசா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   ராசாதி ராசா எங்க மகாராசா

                        ஏழைகளை ஆள வந்த இயேசு ராசா

                        மனசெல்லாம் சந்தோசம் பொங்குதுங்க

                        சின்ன சிறுசெல்லாம் சங்கீதம் பாடுதுங்க

 

1.         பூப்போல முகம்முங்க

            அதை பார்த்தாலே அழகுங்க

            சகிக்காத இடமுங்க

            அங்க பிறந்தாரே மகனுங்க

            சொன்னப்படி பிறந்தாருங்க

            எங்க என்னமெல்லாம் நிறைந்தாருங்க

 

2.         கன்னி மேரி பிள்ளைங்க

            சுத்த கந்தைகூட இல்லைங்க

            மண்ணு மேலே வந்தாருங்க

            இடம் ஒன்னுக்கூட இல்லைங்க

            கருத்தாக ஏனுங்க

            எங்க கதையெல்லாம் கேளுங்க

 

3.         தேவாதி வேனுங்க

            அவர் தேவக்குமாரனுங்க

            நல்லது செய்ய வந்தாருங்க

            இங்க நல்ல மனசு இல்லிங்க

            பாவியான மனுசனுக்கு

            கொஞ்சம் பாசம் கூட இல்லங்க

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...