09 November 2022

பொன்னான பாதம் மண் பதிந்தது

பொன்னான பாதம் மண் பதிந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          பொன்னான பாதம் மண் பதிந்தது

            கண்ணான கண்ணே விண்ணே என் மணியே

            மீட்க வந்த மாணிக்கமே

            உம்மையே போற்றிடுவோம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         மாட்டு மந்தையில் கந்தை கொண்டு

            மரியின் மடியில் தவழ்ந்தாரே

            மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை

            மாதேவன் மகனாய் பிறந்தாரே 

 

2.         வாட்டும் குளிரில் விந்தை மைந்தன்

            வையகம் மீட்டிட பிறந்தாரே

            பனி தூவும் காலை பனி பெய்யும் வேளை

            மாசில்லா தேவனாய் பிறந்தாரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...