22 November 2022

ஊரெங்கும் கீதங்கள் சந்தோச ராகங்கள்

ஊரெங்கும் கீதங்கள் சந்தோச ராகங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஊரெங்கும் கீதங்கள் சந்தோச ராகங்கள்

            மன்னாதி மன்னன் இயேசு மழலையாய்

                        சமர்ப்பணம் சமர்ப்பணம்

                        ஆவி ஆத்மா சரீரமாய்

                        சமர்ப்பணம் சமர்ப்பணம்

 

1.         விண்ணாளும் தேவன் தாழ்மையாய்

            மேதினில் உதித்தார் உனக்கெனக்காய்

            வைகையின் இரவிலே

            மின்னும் பேரழகிலே

            கிள்ளையே முல்லையே

            கிள்ளையே முல்லையே அழகுக்கு இது

            இணையில்லையே.... யாரும்                 -ஊரெங்கும்

 

2.         பிரித்தாளும் சூழ்ச்சிதனை ஒடுக்குவோம்

            இணையில்லா அன்பினாலே ஜெயம் கொள்ளுவோம்

            நாளும் வாழும் வாழ்விலே         ஹே

            இயேசுவின் நற்பெயரிலே           ஏஹே

            வளருவொம் பெருகுவோம்

            இறை அரசை உருவாக்குவோம்...        நாமும்

           

           

           

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...