08 November 2022

ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆசீர்வதிக்கும் தேவன்

                        உன்னை ஆசீர்வதிப்பாரே - 2

                        துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா

                        துதி உமக்கே என்றுமே - 2 - ஆசீர்வதிக்கும்

 

1.         ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே

            ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே - 2 - ஆசீர்வதிக்கும்

 

2.         ஆகாரை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே

            அன்னாளை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே - 2 - ஆசீர்வதிக்கும்

 

3.         யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே

            யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே - 2 - ஆசீர்வதிக்கும்

 

4.         துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே

            துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே - 2 - ஆசீர்வதிக்கும்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...