24 November 2022

வானவர் இயேசு பிறந்தார்

வானவர் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   வானவர் இயேசு பிறந்தார்

                        புவி மானிடர் மகிழ பிறந்தார்

                        புவி ஆளும் மன்னன் அவர்

                        மாடடை குடிலில் பிறந்தார் - சிறு

 

1.         நமக்கொரு பாலகன் பிறந்தார்

            ஒரு குமாரன் நமக்காய் கொடுக்கப்பட்டார்

            உன்னத தேவன் பிறந்தார்

            உலகின் இரட்சகராக பிறந்தார்

                        Happy Christmas

                        Merry Christmas

 

2.         மகிழ்ச்சியின் கீதங்கள் பாடியே

            நம் மகிபன் இயேசுவை வாழ்த்துவோம்

            சேனைகளாய் நாம் எழும்புவோம்

            இயேசு பிறப்பின் செய்தியை கூறுவோம்

                        Happy Christmas

                        Merry Christmas

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...