11 November 2022

விண்ணில் ஓரு நட்சத்திரம் கண்டேன்

விண்ணில் ஓரு நட்சத்திரம் கண்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   விண்ணில் ஓரு நட்சத்திரம் கண்டேன்

                        அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்

                        அதன் காரணம் என்னவென்று கேட்டேன்

                        தெய்வம் மானிடரானார் என்று அறிந்தேன் - (நான்)

 

1.         மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்

            அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்

            தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்

            இயேசுவை கண்டதையும் கேட்டேன் - (நான்)

 

2.         ஒட்டகத்தில் மூவர் செல்ல கண்டேன்

            அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்

            இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர் தங்கள்

            தேசம் திரும்புவதை கண்டேன் - (நான்)

 

                        அந்த பாலன் இயேசு ராஜன்

                        அவர் பாதம் பணிவோம் - (நான்)

                       

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...