09 November 2022

வாடை காற்று வீசும் நள்ளிரவில்

வாடை காற்று வீசும் நள்ளிரவில்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          வாடை காற்று வீசும் நள்ளிரவில்

            விந்தையான தேவன் வந்து உதித்தாரே

                        மழைச் சாரளாய் அன்பை பொழியவே

                        நறு வாசமாய் எங்கள் வாழ்விலே

                        புதுயுகம் காண மலர்ந்த ராஜாவே

            ஏ..கே.. விந்தையான தேவன்

            நம்மை மண்ணில் தேடி வந்தார்

            லா..லா.. வாழ்த்தி வாழ்த்தி பாடல்

            கிறிஸ்மஸ் கானம் எங்கும் ஒலிக்க

 

1.         மேன்மை மறந்து புல்லணை மீதில்

            தேவ மைந்தனே ஏழ்மைக் கோளமாய் மலர்ந்தார்

            அடிமை என்னும் சிறையினை மீட்க

            எல்லார் நெஞ்சிலே நேசம் பொழியவே அவதரித்தார்

 

2.         தீர்க்கன் உரைக்க தூதர்கள் பாட

            சாபம் நீக்கவே மகிமையாய் வந்த ஜோதியே

            அன்பு என்னும் விதையினை விதைக்க

            விடியலாகவே பாரில் வந்து அவர் அவதரித்தார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...