09 November 2022

மேசியா பிறந்தார் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

மேசியா பிறந்தார் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

 

                   மேசியா பிறந்தார் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

 

1.         அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன்

            அநாதி நித்தியபிதா சமாதான பிரபு அவர் நாமம் வழங்கப்படும்

            அவர் தோளின் மீது கர்த்தத்துவம் நீங்காது என்றும் நிலைத்திருக்கும்

            அவர் ஆளுகைக்கு என்றுமே முடிவிராது.

 

2.         இம்மானுவேலர் இஸ்ரவேலின் ஒளி மகத்துவமுள்ள தேவன்

            இரட்சண்ய கொம்பு நித்திய மகிழ்ச்சி அவர் நாமம் வழங்கப்படும்

            இருளில் நடக்கும் மக்களுக்கு நீங்காத வெளிச்சம் இவராவர்

            இயேசுவையன்றி எவராலும் மீட்பிராது.

 

3.         பரிசுத்தமானவர் பாவியின் நண்பர் பிரிய நேசக்குமாரன்

            பரலோகநாதர் தாவீதின் குமாரர் அவர் நாமம் வழங்கப்படும்

            பயமின்றி வாழ அவரினருள் நீங்காது என்றும் நிலைத்திருக்கும்

            பரம வாழ்விற்கு என்றுமே தடையிராது.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...