ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம்

ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

            ஒளிவீசும் நட்சத்திரம்

            வழிகாட்டும் நட்சத்திரம்

            இருள் நீக்கும் நட்சத்திரம்

            விடிவெள்ளி நட்சத்திரம்

 

                        நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

                        ஒளிவீசும் நட்சத்திரம்-2

                        வழிகாட்டும் நட்சத்திரம்

                        இருள் நீக்கும் நட்சத்திரம்-2

                        விடிவெள்ளி நட்சத்திரம்

                        அது அழகான நட்சத்திரம்-2               - நட்சத்திரம்

 

1.         இயேசு பாலனை கண்டிடவே

            சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே-2

            அது ஜொலித்திடும் நட்சத்திரம்                       - நட்சத்திரம்

 

2.         இருளில் இருக்கும் மாந்தரெல்லாம்

            மெய் ஒளி இயேசுவை கண்டிடவே-2

            அது மின்னிடும் நட்சத்திரம்                             - நட்சத்திரம்

 

3.         தேவ அன்பினை கூறிடுவோம்

            தேவனை காண உதவிடுவோம்-2

            நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்                  - நட்சத்திரம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு