12 November 2022

பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் தேவ பாலகன்

பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்

            தேவ பாலகன் பிறந்துவிட்டார்

            பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்

            பரிசுத்தர் புவியில் பிறந்துவிட்டார்

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        ஆண்டவர் பிறந்தார் அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அன்பர் பிறந்தார் அல்லேலூயா

 

1.         அன்னை மரியின் மடியினிலே

            மன்னவர் இயேசு பிறந்தாரே

            அரவணைக்கும் நேசர் அவர்

            அன்பின் உருவாய் பிறந்தாரே

 

2.         கடுங்குளிரின் காலையிலே

            கர்த்தர் இயேசு பிறந்தாரே

            கன்மலையின் தேவன் அவர்

            கன்னியின் வழியாய் பிறந்தாரே

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...