என் நெஞ்சுக்குள்ளே பிறந்து விட்டவரே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்
நெஞ்சுக்குள்ளே
பிறந்து விட்டவரே
இந்த
முன்னணை மீண்டும்
உமக்கு எதுக்கையா
புல்லணை
மெத்தையும்
வேண்டாம்
குளிரும்
பனியும் வேண்டாம்
எங்க
மனசிள்ள நீங்க
பிறக்க வேண்டுமே
எந்தன்
மன சிம்மாசனத்தில்
அமர வேண்டுமே
1. அன்னை மரி அவசரமாய்
பெத்தலை நோக்கி
நடந்தாலும்
இரவல்
சத்திரத்திலே
ஒதுங்க பணம்
கேட்பாங்கோ
தொட்டில்
குழந்தை திட்டம்
ஒன்று அரசு வகுத்து
கொடுத்தாலும்
மாட்டுத்
தொழுவம் ஒதுங்க காசு
கன்டிசனா
கேட்பாங்க
நித்தியத்தில்
சேர்க்க வந்தவரே
இந்த
கெட்டுப்போன
உலகம் எதுக்கையா
- எம்மை
மாட்டு
கொட்டிலும்
வேணாம்
அரசு ஆஸ்பத்திரியும்
வேணாம்
எங்க
மனசிள்ள நீங்க
பிறக்க வேண்டுமே
எந்தன்
மன சிம்மாசனத்தில்
அமர வேண்டுமே
2. வானத்தூதர்
எக்காளங்கள்
ஓங்காரமாய்
ஒலித்தாலும்
இலக்கிய
சங்கீதத்தில்
சங்கதிகளை தொடுத்தாலும்
ஞானியரும்
மேய்ப்பரோடு
சேர்ந்து பாடி
புகழ்ந்தாலும்
நாங்கள்
போடும் கூச்சலில
சத்தியம் அமுங்கி
போகுதுங்க
சுத்த மனம்
எவர்க்கும்
இல்லையே -மன
சத்திரத்தில்
உண்மை இல்லையே
அட
வெள்ளியும்
தங்கமும் வேணாம்
சுத்த
வெள்ளை போளமும்
வேணாம்
எங்க
வெள்ளை மனசுல
பிறக்க வேண்டுமே
எங்க
மன சிம்மாசனத்தில்
அமர வேண்டுமே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment