08 November 2022

அன்புள்ள இயேசு நேசர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்புள்ள இயேசு நேசர்

            எனக்கெல்லாம் அவரே

            பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

            அவர் பள்ளத்தாக்கின் லீலி

            எனதெல்லாம் அவரே

            என் ஆத்துமத்தின் பிராண நாயகர்

 

                        துக்கத்தில் என் ஆறுதல்

                        துன்பத்தில் எனதின்பம்

                        என் கவலையை யெல்லாம்

                        தாங்குவார்

 

1.         என் சஞ்சலங்கள் நீங்க என் பாவம் மா அன்பாய்ச்

            சுமந்து அவர் ஜீவனை விட்டார்

            நான் யாவையும் வெறுத்தேன் என்நேச மீட்பர்க்காய்

            அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்

            லோகம் என்னை வெறுத்துச் சாத்தான் சோதித்தாலும்

            மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்

 

2.         கர்த்தாவின் சித்தத்துக்குக் கீழ்படிவேனானால்

            எல்லாத் துன்பத்தையும் ஜெயிப்பேன்

            எனக்குப் பயமென்ன? அவர் என் பங்கானால்

            என் ஆத்துமத்தின் மன்னா இவரே

            ஜீவநதிகள் பாயும் ராஜ்யத்தைச் சேர்க்கையில்

            அவர் திரு முகத்தை நான் காண்பேன்!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...