கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

            மிகவும் பேரின்பமே

            ராஜாதிராஜன் தேவாதி தேவன்

            புவிக்கு கொடுத்தாரே 2

 

                        மிகவும் பேரின்பமே

                        ராஜா உன் ஜனனமே

                        மிகவும் சந்தோஷமே

                        நீர் பிறந்த நற்செய்தியே

 

1.         பரிசுத்த பிறந்தார்

            மாட்டு தொழுவத்தில்

            உலகத்தையால வரும் ராஜா பெத்லகேமில் 2

            யூத கோத்திரத்தில் ஒலித்த நட்சத்திரம்

 

2.         மேய்ப்பர்கள் தெரிவித்தார்கள்

            உலகத்தின் நற்செய்தியை

            பொன்னையும் தூபபோலத்தையும்

            வைத்தார்கள் சாஸ்திரிகள் 2

            தூதர்கள் ஸ்தோத்தரித்தார்கள்

            நம் தேவனை துதித்தார்கள்

 

3.         இயேசு ராஜன் பிறந்தார்

            மனித ரூபமாய்

            நம் பாவ மன்னிப்பு பலிக்காய்

            ஆட்டுக்குட்டியாய்

            நம் பாவத்தை போக்கி ரட்சிக்கும்

            மரியாவின் மைந்தனாய்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு