11 November 2022

வானில் ஒரு வெள்ளி மின்னுதே மின்னுதே

வானில் ஒரு வெள்ளி மின்னுதே மின்னுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வானில் ஒரு வெள்ளி மின்னுதே மின்னுதே (2)

 

                        இருளினை போக்கவே உலகினை மாற்றவே

                        அவதாரம் எடுத்தாரே மனிதனாய் (2)

 

            ஓசனா ஓசனா ஓசனா ஓசனா (2)

 

1.         சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட (2)

            இருளும் விளகிட பேரொளி உதித்தே (2) - ஓசனா (1)

 

2.         சத்தியம், பரவிட சத்துருவை அழிந்திட

            தேவைகள் நிறைவேற தேவபாலன் பிறந்தாரே - ஓசனா (1)

 

3.         சந்தோசம் பிறந்திட சமாதானம் அளித்திட

            சத்துவம் தந்திட என் இயேசு பிறந்தாரே - வானில்

 

                        ஹாப்பி கிறிஸ்துமஸ் மெரி கிறிஸ்துமஸ் (4)

 

            லால்ல லா லா லல லால லாலா

            லால்லலா லால்லலா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...