08 November 2022

அவர் தோள்களின் மேலே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அவர் தோள்களின் மேலே

            நான் சாய்ந்திருப்பதால்

            கவலை ஒன்றும் எனக்கில்லையே

            என் தேவைகள் எல்லாம்

            அவர் பார்த்துக்கொள்வதால்

            நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

 

            அவர் வார்த்தையின் மேலே

            நான் சார்ந்திருப்பதால்

            கவலை ஒன்றும் எனக்கில்லையே

            என் தேவைகள் எல்லாம்

            அவர் பார்த்துக்கொள்வதால்

            நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

 

                        யெகோவாயீரே எந்தன் தேவன்

                        தேவைகள் யாவும் சந்திப்பீரே

                        யெகோவா ராஃபா எந்தன் தேவன்

                        எந்நாளும் சுகம் தருவீரே - 2

 

1.         மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்

            என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் - 2

            எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்

            பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - 2

 

2.         நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்

            என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே - 2

            என் பக்கத்தில் கர்த்தர் இருப்பதினாலே

            ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே - 2

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...