ஜில்லென்ற ராத்திரியிலே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
ஜில்லென்ற
ராத்திரியிலே
சிற்றுருதான்
தொழுவிலே
மன்னுருவாய்
மரியிடத்தில்
மைந்தன்
வந்தாரு
மண்ணகத்து
மாணிக்கமாய்
இயேசு
வந்தாரு
Merry Christmas Happy
Christmas
Merry Christmas Happy
Christmas
1. நட்டநடு
ராத்திரியில்
சூரியன்தானோ
குத்திருட்டு
வேளையிலே பேரொளிதானோ
கொட்டும்
பனி வேளையிலே கோமகன்தானோ
பெத்தலையின்
முன்னணையில்
பாலகன்தானோ
உன்னத்தில்
தேவனுக்கு மகிமை
உண்டாக
மண்ணகத்தில்
மாந்தருக்கு
மகிழ்ச்சி வந்தாச்சி
அம்மம்மா
எங்கும் சந்தோசம்
அம்மம்மா
எங்கும் சங்கீதம்
2. பூவுலகில்
தேவனுக்கு புல்லணைதானோ
யூதர்களின்
ராஜனுக்கு
முன்னணைதானோ
கந்தையுடன்
கண்ணுறங்கும்
கண்மணிதானோ
வண்ண சாரோன் ரோஜாவின்
மேல் வெண்பனிதானோ
மாட்டுத்தொழு
மன்னவனின் மாளிகைதானோ
வானமதில்
புத்தம் புது தாரகைதானோ
அம்மம்மா
எங்கும் சந்தோசம்
அம்மம்மா
எங்கும் சங்கீதம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment