04 November 2022

புத்தாண்டு பிறந்தது புது வாழ்வு மலர்ந்தது

புத்தாண்டு பிறந்தது புது வாழ்வு மலர்ந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        We wish you a Happy New Year

                        We wish you a Happy New Year

 

          புத்தாண்டு பிறந்தது

            புதுவாழ்வு மலர்ந்தது

            புதிய கிருபைகள்

            புதிய நன்மைகள்

            என்றென்றும் தங்கட்டும்

 

                        We wish you a Happy New Year

                        We wish you a Happy New Year

 

1.         போக்கிலும் வரத்திலும் காத்தார்

            போற்றியே பாடுவோம்

            தாங்கியே ஏந்தியே சுமந்தார்

            துதி சொல்லி பாடுவோம்

                        வாக்குமாறா வல்ல தேவன்

                        புது ஆண்டிலும் நடத்துவார்

 

2.         நன்மையால் வாழ்வினை நிறைத்தார்

            நன்றி சொல்லி பாடுவோம்

            வழிகளெல்லாம் பாதுகாத்தார்

            வாழ்த்தியே பாடுவோம்

                        வாக்குமாறா வல்ல தேவன்

                        புது ஆண்டிலும் நடத்துவார்

 

3.         இரட்சிப்பின் கீதங்கள் பாடி

            இயேசுவில் மகிழுவோம்

            இராஜாதி இராஜனின் நாமம்

            என்றும் உயர்த்துவோம்

                        வாக்குமாறா வல்ல தேவன்

                        புது ஆண்டிலும் நடத்துவார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...