பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

            பூமியில் மாந்தர் கொண்டாடும் இந்நாள்

            நாமும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்

            கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்

                        அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         எனக்காய் உலகில் பிறந்திட்ட தெய்வம்

            பூவுககோர் போற்றிடும் உண்மையான தெய்வம்

            பாவம் போக்கிட இவ்வுலகில் பிறந்தார்

            யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்

                        அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

                        அல்லேலூயா அல்லேலூயா

 

2.         அடிமை கோலமாய் அவதரித்த தெய்வம்

            ஆறுதல் தருகின்றன அன்பின் நல் தெய்வம்

            பாவம் தீர்த்திட இவ்வூலகில் பிறந்தார்

            யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்

                        அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

                        அல்லேலூயா அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு