08 November 2022

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

            தேசம் பஞ்சத்தில் வாடினாலும்

            பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்

            காக்கும் தேவன் உனக்கு உண்டு

 

                        கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு

                        தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு

 

1.         இல்லை என்ற நிலை வந்தாலும்

            இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்

            உயிர்ப்பிக்கும் ஆவியினால்

            உருவாக்கி நடத்திடுவார்                                 - கர்த்தர்

 

2.         முடியாததென்று நினைக்கும் நேரம்

            கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே

            அளவற்ற நன்மையினால்

            ஆண்டு நடத்திடுவார்                                      - கர்த்தர்

 

3.         இருளான பாதையில் நடந்திட்டாலும்

            வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்

            மகிமையின் பிரசன்னத்தால்

            மூடி நடத்திடுவார் - கர்த்தர் உண்டு               - கர்த்தர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...