11 November 2022

தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ

            தூங்குவாய் துதியின் தொனியில் தாலேலோ

            துங்கவனாய் தூயவனாய் மாந்தனாய் தோன்றினாய்

 

                        ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

                        ஆரிரரோ ஆராரிரோ

                        ஆரிரரோ ஆராரிரோ

 

1.         மன்னரின் மகுடம் சூடாமல்

            மண்ணிலே வந்த ராஜா

            மானிடர் பாவம் போக்கவே

            மகிமையாய் வந்த ராஜா

 

2.         கந்தை பொதிந்த கோலமாய்

            காட்சி தந்தபோதும்

            காணிக்கை செலுத்தி வாழ்த்தினர்

            கீழ்தேச சாஸ்திரிகள்

 

3.         பாவம் நிறைந்த உலகிலே

            பரிசுத்த பாலனாய்

            பரலோக வாழ்க்கை தோன்றவே

            பாரில் வந்தவரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...