23 April 2025

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

                        என் முழு உள்ளமே பரிசுத்த நாமத்தை

                                    ஸ்தோத்தரி ஸ்தோத்தரி - 2

                        என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

                        அவர் செய்த சகல உபகாரங்களை

                                    மறவாதே மறவாதே - 2

 

1.         அவர் என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்தார்

            என் நோய்களையெல்லாம் குணமாக்கினார்

            என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார்

            கிருபையால் இரக்கத்தால் முடிசூட்டினார் - ஸ்தோத்தரி

 

2.         அவர் நன்மையினாலே திருப்தியாக்கி

            என்னை வாலவயதாக மாற்றுகின்றார்

            எப்பொழுதும் அவர் கடிந்து கொள்ளார்

            என்றைக்கும் கோபங்கொண்டிரார்         - மறவாதே

 

3.         அவர் நம் பாவங்களுக்குத் தக்கதைச் செய்யாமலும்

            நம் அக்கிரமங்களுக்குச் சரிகட்டாமலும்

            மேற்குக்கும் கிழக்குக்கும் தூரமாக

            நம் பாவங்களை அவர் விலக்கினாரே

 

            மறவாதே மறவாதே

            ஸ்தோத்தரி ஸ்தோத்தரி          - என் ஆத்துமாவே

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...