என் தெய்வம் இயேசு கிறிஸ்து என்றும் என்னில் வாழ்கிறார்
என் தெய்வம் இயேசு கிறிஸ்து என்றும் என்னில்
வாழ்கிறார்
என் துன்பம் நீக்கி என்னை அன்பாய் காக்கிறார்
- 2
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் - 2
1. சர்வ வல்லமை உடையவரே
சகலமும் அவர் படைத்தாரே - 2
இயேசு கிறிஸ்து அவர் பெயரே
அவரை போல யாருமில்ல
- 2 - அவர் நல்லவர்
2. முதலும் முடிவுமானவரே
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரே - 2
தேடி வந்து அணைப்பவரே
ஜீவன் தந்து மீட்டவரே - 2 - அவர் நல்லவர்
- Charles
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment