கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்

கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

1.       கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்

            கிறிஸ்துவுடைய பட்டயம் என்னுடைய பட்டயம் - 2

 

                        எழும்பி வா எழும்பி வா போ உன் பலத்தோடே

                        உன்னையும் அனுப்பினேன் நான் அல்லவா - 2

 

2.         பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

            கர்த்தருடைய ஆவியாலே ஆமென் என்று சொல்ல - 2 - எழும்பி

 

3.         அன்று கர்த்தர் மோசேயின் வாயில் நின்று பேசினார்

            இன்று மூவரில் ஒன்றாய் உன்னில் வாசம் செய்கிறார் - 2 - எழும்பி

 

4.         என்னை விசுவாசிப்பவன் என்னைப் போலச் செய்வான்

            இவைகளிலும் பெரிய கிரியைகளை செய்வான் - 2 - எழும்பி

 

5.         ஆலயத்தூண் அதிகாரம் மறைவான மன்னா

            வெண் வஸ்திரம் ஜீவகனி சிங்காசனம் உனக்காய் - 2 - எழும்பி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே