சரணம் ஐயா எந்தன் சருவேஸ்வரனே
சரணம் ஐயா எந்தன் சருவேஸ்வரனே
வரவேணும் உமது கிருபை மனுவேலனே
- 2
1. உன்னதரே இயேசு உன்னதரே
எந்தன் மனுவேலனே - 2
விண்ணைத் துறந்து வந்த
விமலா கிறிஸ்து உமக்கே - சரணம்
2. பரிசுத்தனே தேவ திரு மைந்தனே
அருள்மிகு கிருபாசனனே
- 2
உம்மைப் பலியாய் தந்து
எனை மீட்ட இயேசு
உமக்கே - சரணம்
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment