தேவன் இறங்கி வந்தார்
தேவன் இறங்கி வந்தார்
தேவாதி தேவன் இறங்கி வந்தார்
மனித குலத்தை மீட்டிடவே
பணிந்து வணங்குவோம் இப்பொழுதே - 2
பாடுவோம்
போற்றிடுவோம்
பாலகனை உயர்த்திடுவோம்
ராஜாதி ராஜனை வாழ்த்துவோம்
வணங்குவோம் மகிழ்க்கொண்டாடுவோம்
- தேவன்
1. அதிசயமானவரு ஆலோசனைக்
கர்த்தர் அற்புதமானவரே
அனைத்தையும் படைத்தவர் அன்பினிலே சிறந்தவர்
அகிலத்தை ஆள்பவரே - பாடுவோம்
2. குருடரைப் பார்க்க வைத்து குஷ்டரோகிய சொஸ்தமாக்கி
மரித்தோரை எழுப்பினாரே
இனி வரும் காலமெல்லாம் இயேசுவையே விசுவாசி
மகிமையைக் காண்பாயே - பாடுவோம்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment