கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே

                        ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே - 2

 

1.         ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே - (2)

            கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே - (2)

 

                        யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்

                        உமக்கே ஸ்தோத்திரம் - (2)

                        உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் - (2)

 

2.         தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்

            துணையாய் வருபவரே - (2)

            வல்லமை வலக்கரத்தால்

            விடுதலை தருபவரே - (2) - யெகோவா ரவ்ப்பா

 

3.         பலவீனம் ஏற்று கொண்டீர் என்

            நோய்கள் சுமந்து கொண்டீர் - (2)

            சுகமானேன் சுகமானேன்

            ரட்சகர் தழும்புகளால்- என் - யெகோவா ரவ்ப்பா

 

4.         உம்மையே நம்புவதால்

            நான் அசைக்கப்படுவதில்லை - (2)

            சகலமும் நன்மைக்கு

            ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் - யெகோவா ரவ்ப்பா

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே