கர்த்தருக்குள் எப்பொழுதும்
கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோசமாய் இருந்திடுவோம்
ஜெபத்திலே நாம் தரித்திருப்போம்
1. வானத்திற்கு கீழே பூமிக்கு மேலே
அவரேயல்லாமல் இரட்சிப்படைய
வழி வேறு ஒன்று இல்லையே
அவர் இன்றும் என்றும் வழி
2. பரிசுத்தமில்லாமல்
ஒருவராலுமே
அவரை தரிசிக்க முடியாது
அவ்பிரியமாய்
வாழ்ந்தால்
அவரோடு ஆட்சி செய்திடலாம்
3. பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று
தேவ சமாதானம் பெற்றுக்கொள்வோம்
ஆவி அக்கினியால் ஞானஸ்னானம்
பெற்று
மறு
Comments
Post a Comment