காணாமல் தியங்கிடும்
காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே
கவலை கண்ணீரை
துடைக்கும் என்றென்றும்
1. ஜீவதண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மான்கள் போல்
நாடி ஓடி வருவாயே
நாதர் ஏசு அழைக்கிறார்
2. ஜீவ ஊற்று ஏசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுக்கொள்
ஈவார் உனக்கு சமாதானம்
Comments
Post a Comment