முற்பிதாக்களின் தெய்வமே நீர் எங்களுக்கு

முற்பிதாக்களின் தெய்வமே நீர் எங்களுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   முற்பிதாக்களின் தெய்வமே நீர் எங்களுக்கு

                        இப்போதிறங்க வேண்டுமே - 2

 

1.         சுத்த சுவிசேஷ சபை நன்கு செழிக்க

            எங்கள் குருமார்கள் விண்ணிலே தழைக்க

            உத்தம இதயம் கொண்டு விண்ணில் கழிக்க

                        சத்தியமே காக்க வேண்டும்

                        தூயா உம்மின் கிருபை வேண்டும் - 2 - முற்பிதாக்களின்

 

2.         சாலொமோன் ஜெபம் கேட்டவர் எங்கள் தெய்வமே

            அன்னாளின் ஜெபம் கேட்டவர் எங்கள் தெய்வமே

            தானியேலையும் மீட்டவர் எங்கள் தெய்வமே

                        அப்பா அம்மா பாட்டி தாத்தா

                        உற்றார் உறவினரான - 2 - முற்பிதாக்களின்

           

3.         ஆபேலின் காணிக்கையை நீர் ஏற்ற தேவனே

            இப்போதெங்கள் ஆடு மாடு கோழியுடனே

            தானியங்களுடன் நல் மனதுடனே

                        ஆதரித்தருள வேண்டும்

                        ஆதரவு தரவேண்டும் - 2 - முற்பிதாக்களின்

 

 

- சிலுவைமணி நாடார், மருதகுளம், திருநெல்வேலி.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே