பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
ஞாபகம் நான் அல்லவோ! - அவர்
ஞாபகம்
நான் அல்லவோ!
1. ஈராறு
சீடருடன் வாழ்ந்த அவருக்கு
இருபக்கம்
கள்வர் அல்லவோ! - 2
பாவம்
அறியா அவர் பாதத்தில் பணிந்திடும்
பாக்கியம்
தந்தாரல்லோ! - சுப
பாக்கியம்
தந்தாரல்லோ! - பாரச்
2. கண்களில்
கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
பார்த்திபன்
சாவதன்றோ! - 2
தன்னலமாகச்
சென்ற பாதகன் எனை வெல்லப்
பொற்பாதம்
ஆணி அல்லோ - அவர்
பொற்பாதம்
ஆணி அல்லோ! - பாரச்
3. கல்வாரி
மலையினில் நின்றிடும் சிலுவையே
மாபாவி
நானும் வந்தேன்! - 2
தொங்கிடும்
என் தெய்வம்
தங்கிட
என் உள்ளம்
தந்திட
இதோ வந்தேன்! - நேசர்
தங்கிட
இதோ வந்தேன்! - பாரச்
Comments
Post a Comment