02 April 2025

பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ

பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ... அல்லேலூயா

            பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே ஆ... அல்லேலூயா

            இந்திய தேசத்தின் இரட்சகரே ஆ... அல்லேலூயா

            இந்தியர் எங்களைக் காப்பவரே ஆ... அல்லேலூயா

 

                        அல்லேலூயா அல்லேலூயா... (3)

                        அலே அல்லே அல்லேலூயா

 

1.         பெருமழையின் சத்தம் கேட்டிடுதே

            எழுப்புதல் எங்கும் பற்றிடுதே - 2

            இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே

            அல்லே... அல்லேலூயா - 2

 

2.         சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே

            சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே - 2

            கர்த்தரே தெய்வமென்று தேசமே கண்டது

            அல்லே... அல்லேலூயா - 2

 

3.         செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே

            குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே - 2

            இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது

            அல்லே... அல்லேலூயா - 2

 

 

- Pastor. Gersson Edinbaro

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...