கர்த்தர் நாமத்தை துதியுங்கள்
1. கர்த்தர் நாமத்தை துதியுங்கள்
கர்த்தரை நம்புகிறவரே
- கர்த்தர்
கடலின் மேல் நடந்தவரை
கடும்புயலை
அதட்டினோரை -2
களிப்புடனே
ஸ்தோத்தரிப்போமே
இயேசு நாமம் நல்ல நாமம்
இணையில்லா வல்ல நாமம் -2
இன்ப இயேசுவின் நல் நாமத்தை
இவ் வையகமெங்கும்
சாற்றிட -2
இயேசு பக்தரே எங்கும் செல்லுவோம்
2. ஆதி அந்தம் எல்லாம் அவரே
அவர் நாமம் அதிசயமே ஆதி
அவர் சொல்ல ஆகிடுமே
ஆவேசங்களும்
நடுங்கிடுமே -2
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் - இயேசு
3. அற்புதங்களை செய்பவரே
அவர் வல்லமை மிகுந்தவரே
அற்பதங்களை
அவர் ஆவியால் பிறந்தவராய்
அவரன்பினால்
நிறைந்தவராய் - 2
அவரோடே நாம்
சஞ்சரிப்போம் - இயேசு
4. கர்த்தர் நாமம் பரிசுத்தமே
கர்த்தர் பெலன் கொடுப்பவரே
கர்த்தர் நித்திய பிதாவானவர்
கர்த்தர் எங்கள் மீட்பரானவர்
-2
கருத்துடனே ஸ்தோத்தரிப்போமே
- இயேசு
5. இரட்சித்துன்னை
காப்பவரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
இரட்சித்துன்னை
அவர் ஆலோசனை கர்த்தரே
அவர் கிருபை மிகுந்தவரே -2
அவரையே நாம் ஸ்தோத்தரிப்போமே
- இயேசு
Comments
Post a Comment