கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

            கிருபையால் இறங்கிடுமே

                        தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட

                        உம் கிருபையால் நிறைத்திடுமே - 2

                        உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை

                        அதை நீர் நன்றாய் அறிவீர் - 2

                        தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட

                        உம் கிருபையால் நிறைத்திடுமே - 2

 

1.         என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்

            அதை நீர் நன்றாய் அறிவீர் - 2

            உம் பெலத்தால் எல்லாம் செய்திட

            உம் கிருபையால் நிறைத்திடுமே - 2

 

2.         சோதனைகள் தாங்க பெலனில்லை

            அதை நீர் நன்றாய் அறிவீர் - 2

            சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க

            உம் கிருபையால் நிறைத்திடுமே - 2

 

 

- Johnsam Joyson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே